Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய ரேசன் கார்டு இல்லாவிட்டாலும் ரேசன் கடைகளில் பொருள்கள் பெறலாம்- அரசு

Sinoj
புதன், 13 மார்ச் 2024 (15:34 IST)
புதிய ரேசன் கார்டு இல்லாவிட்டாலும் ரேசன் கடைகளில் பொருள்கள் பெறலாம் என  தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
 
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு நடந்து வரும்  நிலையில், மக்களுக்கு தேவையான பல்வேறு அறிவிப்புகள், திட்டங்கள் வெளியாகி செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 
இந்த  நிலையில்,  புதிய ரேசன் கார்டு இல்லாவிட்டாலும் ரேசன் கடைகளில் பொருள்கள் பெறலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
 
தமிழ்நாட்டில் புதிய குடும்ப அட்டைகள் தொடர்ந்து விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு ஜூன் வரை 15 லட்சம் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
இந்த நிலையில், நலத்திட்ட உதவிகளை அளிக்க வசதியாக குடும்ப அட்டைகள்   விநியோகம் தற்காலிகமாக அரசு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், புதிய குடும்ப அட்டைகள் இல்லையென்றாலும், இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தால் ரேசன் கடைகளில் பொருள்கள் பெறலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
 
இது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நங்கநல்லூர் மெட்ரோ ரயில் நிலையம் பெயர் மாற்றம்.. புதிய பெயர் என்ன?

ஜார்க்கண்ட் தேர்தல்: தல தோனிக்கு தேர்தல் ஆணையம் கொடுத்த முக்கிய பொறுப்பு..!

என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு, வணக்கம்.. விஜய் முக்கிய அறிக்கை..!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்.. அங்க மட்டும் கைய வெக்காதீங்க! - அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

விஜய்யின் தமிழக வெற்றி கழகத்திற்கு அங்கீகாரம்: தேர்தல் ஆணையம் உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments