வாக்கு எண்ணிக்கை மையங்களில் 5 கி.மீ சுற்றளவில் உள்ள டாஸ்மாக் கடைகளை மாநிலத் தேர்தல் ஆணையம் மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 19 ஆம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.
இ ந் நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் நாளை எண்ணப்படவுள்ள சூழ் நிலையில் மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.