Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்த ஒரு பாடத்தில் மட்டும் தேர்ச்சி அவசியமல்ல: பள்ளிக்கல்வித்துறை

Webdunia
வியாழன், 3 மார்ச் 2022 (12:13 IST)
10 11 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதிகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பத்தாம் வகுப்பு மாணவர்கள் இந்த ஒரு பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெற வேண்டிய அவசியம் இல்லை என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது 
 
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள தொழில் கல்வி பாடத்தில் தேர்ச்சி பெறுவது அவசியமா இல்லையா என்பது குறித்த குழப்பம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் இருந்தது 
 
இந்த நிலையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள தொழில் கல்வி பாடத்தில் தேர்ச்சி பெறுவது அவசியம் அல்ல என்றும் மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்றும் பள்ளிக்கல்வித்துறை  தெரிவித்துள்ளது 
 
மேலும் தேசிய கல்விக் கொள்கையில் எந்த அம்சத்தையும் அரசு இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை என்றும் பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments