சிட்டியில் தீராத தண்ணீர் பிரச்சனை: பேட்டியை தவிர்க்கும் எடப்பாடியார்!

Webdunia
செவ்வாய், 18 ஜூன் 2019 (13:15 IST)
தண்ணீர் பிரச்சனை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி அளிப்பதாக தெரிவித்து பின்னர் அதனை ரத்து செய்துள்ளார். 
 
சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 12 மணிக்கு தண்ணீர் பிரச்னை குறித்து மூத்த அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்றும், அதைத்தொடர்ந்து முதல்வர் நிருபர்களை சந்தித்து பேட்டி அளிப்பார் என்றும் கூறப்பட்டது.
 
ஆனால், கூட்டம் முடிந்தவுடன் பேட்டி ரத்து செய்யப்படுவதாக முதல்வர் அலுவலகத்தில் இருந்து தகவல் வந்தது. எதற்காக பேட்டியை ரத்து செய்தார் என கேட்டபோது அமைச்சர் வேலுமணி ஏற்கனவே அனைத்தையும் பேசிவிட்ட நிலையில் அதனையே மீண்டும் முதல்வர் சொல்ல வேண்டாம் என பேட்டி ரத்து செய்யப்பட்டது என முதல்வர் அலுவலகத்தில் இருந்து தகவ்ல் வந்ததாம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: 150 எம்பிக்கள் கையெழுத்திட்ட தீர்மானம்..

பெயின்டிலிருந்து ரசாயணம் தாக்கி இரு தொழிலாளர்கள் மயக்கம்.. போலீஸார் தீவிர விசாரணை

தேசிய கபடி வீராங்கனை தற்கொலை.. தலைமறைவான கணவரை தேடும் போலீசார்..!

வந்தே மாதரம் விவாதம்.. பிரியங்கா காந்திக்கு பதிலடி கொடுத்த அமித்ஷா..!

தமிழ்நாட்டை போலவே புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும்.. விஜய் ஆவேசம்,..

அடுத்த கட்டுரையில்
Show comments