தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்!
Advertiesment
, செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (11:16 IST)
இந்த ஆண்டிற்கான திருமண உதவி திட்டத்தினை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
சேலத்தில் 2020-21ம் ஆண்டுக்கான தங்கம் வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக 59 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கத்தை முதல்வர் வழங்கினார்.