Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எடப்பாடியின் அண்ணன் திமுகவில் ஐக்கியம் !

எடப்பாடியின் அண்ணன் திமுகவில் ஐக்கியம் !
, வியாழன், 5 டிசம்பர் 2019 (13:23 IST)
எடப்பாடி பழனிச்சாமியின் அண்ணன் மகனான விஸ்வநாதன் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் சேர்ந்துள்ளார்.

தமிழக முதல்வராகவும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்துவரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பெரியம்மா மகனான விஸ்வநாதன் எனபவர் இன்று சென்னை அறிவாலயத்தில் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

எடப்பாடி ஒன்றியம் நெடுங்குளம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவராக இருந்து வந்தவர் விஸ்வநாதன் என்பது குறிப்பிடத்தக்கது. முதல்வரின் சகோதரரே இப்படி திமுகவில் இணைந்திருப்பது அதிமுகவினர் மத்தியில் சலசலப்பை உண்டாக்கியுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆவணங்களை ஒப்படைக்காத பொன்.மாணிக்கவேல்! – வழக்கு தொடர்ந்த தமிழக அரசு!