முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

Webdunia
வியாழன், 14 ஜூலை 2022 (17:59 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த முதல்வர் முக ஸ்டாலின் இன்று சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது என அமைச்சர் துரைமுருகன் விளக்கமளித்துள்ளார். முதல்வர் வீட்டில் இருந்தால் ஏதாவது இடையூறுகள் இருக்கும் என்றுதான் மருத்துவமனையில் அட்மிட் ஆகி உள்ளார் என்றும் முதல்வர் ஸ்டாலின் மூன்று தடுப்பூசிகளை செலுத்தி உள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
இந்த நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் படிப்படியாக குணமாகி வருவதாகவும் விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments