Publish Date: Wed, 06 Nov 2019 (09:03 IST)
Updated Date: Wed, 06 Nov 2019 (09:07 IST)
திமுக பொருளாளர் துரை முருகன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்
திராவிட முன்னேற்ற கழகத்தின் பொருளாளர் துரை முருகன், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உடல் சோர்வு காரணாமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.