Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவின் முக்கிய பிரமுகர்கள் 16.பேர்கள் மீது கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது அமைச்சர் ரெகுபதி

J.Durai
புதன், 6 மார்ச் 2024 (09:18 IST)
தமிழக சட்டத்துறை அமைச்சர் ரெகுபதி,  நாகர்கோவிலில் செய்தியாளர்கள் சந்தித்து பேசினார் அப்போது அவர் பேசியது:
 
இந்தியாவிலேயே கஞ்சா பெயரிடப்படாத மாநிலம் தமிழ்நாடு.
 
தமிழ்நாட்டில் பாஜகவில் இருக்கும் முக்கிய பிரமுகர்கள் 16-பேர்கள் மீது கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
குஜராத் மாநிலத்தில் தான் போதைப் பொருள் புழக்கம் அதிகமாக உள்ளது.
 
தமிழ் நாடு அமைதிப் பூங்காவாக திகழ்கிறது.
 
பொய்யான காரணங்களைக் கூறி குழப்பத்தை ஏற்படுத்த முடியாது 
 
செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்காததற்கு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையே காரணம் , என சட்ட அமைச்சர் ரெகுபதி  தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை மக்களே! 17 வருடம் கழித்து மீண்டும் வருகிறது டபுள் டக்கர் பேருந்துகள்!

தேஜஸ்வி யாதவை அடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.யின் மனைவிக்கும் இரட்டை வாக்காளர் அட்டை!

ஆணுறுப்பு சிதைக்கப்பட்டு அணையில் வீசப்பட்ட பிணம்.. 14 பேர் கைது..!

கள்ளக்காதலை விட்டுவிட கெஞ்சிய கணவர்.. மனைவி மறுப்பு.. அதன்பின் நடந்த விபரீதம்..!

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவோம்.. டிரம்ப் மிரட்டலுக்கு பயப்படாத இந்தியா.. அதிர்ச்சியில் அமெரிக்கா..!

அடுத்த கட்டுரையில்
Show comments