Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டை கடைசி இடத்திற்கு கொண்டு வர ஒத்துழையுங்கள்: டாக்டர் ராமதாஸ் டுவிட்!

Webdunia
வியாழன், 10 ஜூன் 2021 (18:11 IST)
கொரோனா பாதிப்பில் இந்தியாவிலேயே தற்போது முதலிடத்தில் இருக்கும் தமிழகத்தை கடைசி இடத்திற்கு கொண்டுவர தமிழக மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
 
முதலிடத்தில் இருக்கும் தமிழ்நாட்டை கடைசி இடத்திற்கு கொண்டு வர தமிழ்நாட்டு மக்களாகிய உங்களால் முடியும். உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ள பாதுகாப்பு விதிகளையும், ஊரடங்கையும் கடைபிடியுங்கள். கொரோனாவை கட்டுப்படுத்த உதவுங்கள்! மக்களே சிந்திப்பீர்.... செயல்படுவீர்!
 
தேசிய அளவிலான தினசரி கொரோனா தொற்று தொடர்ந்து ஒரு லட்சத்திற்கும் குறைவாகவே இருப்பது மிகவும் நிம்மதியளிக்கிறது.  ஆனாலும், தினசரி கொரோனா பாதிப்பில் தமிழ்நாடு தான் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. கேரளாவுக்கு இரண்டாவது இடம்! என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்க வேண்டும்’ பெண் சாமியார் கோரிக்கை

சென்னை, மதுரை, தேனியை அடுத்து கடலூரில் ஒரு என்கவுண்டர்.. ரவுடி சுட்டு கொலை..!

அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட செல்வப்பெருந்தகை பேச்சு.. அப்படி என்ன பேசினார்?

பானிபூரி சாப்பிட்ட 100 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு: மருத்துவமனையில் அனுமதி..!

உங்களை போல் குடும்பத்தில் இருந்து நாங்கள் தலைவரை தேர்ந்தெடுப்பதில்லை: அமித்ஷா பதிலடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments