Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் பள்ளிகளில் பாடவேளை குறைப்பு ஏன் தெரியுமா?

Advertiesment
தமிழகத்தில் பள்ளிகளில் பாடவேளை குறைப்பு ஏன் தெரியுமா?
, செவ்வாய், 5 ஜூலை 2022 (19:33 IST)
தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், பாடவேளையில் சில மாற்றங்களைக் கொண்டு வர பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

அதன்படி, 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு வாரத்திற்கு தமிழ், ஆங்கிலம், உள்ளிட்ட 7 பாடவேலைகள் உள்ள நிலையில், இவை 6 ஆக குறைக்ககப்பட்டு,  சமூக அறிவியல் பாடத்திற்காக பாடவேளை அதிகரிக்கப்பட்டு, அதில், நீதி போதனை வகுப்புகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்த 2 மணி நேரத்திற்கு சென்னையில் மழை: வானிலை எச்சரிக்கை