Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசியலுக்கு வந்துதான் சேவை செய்யனுமா? நடிகர் ராகவா லாரன்ஸ் டுவீட்

Webdunia
திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (16:53 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரும் ஆதரவற்ற குழந்தைகளுக்கான ஆசிரமம் நடத்தி வரும் நடிகர் ராகவாலாரன்ஸ், தனது டுவிட்டர் இன்று அரசியல் என்ற தலைப்பிட்டு ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில், நான் அரசியலுக்கு வந்து ஒருபதவி பெற்று, ஏழை மக்களுக்கு உதவி செய்வதாகச் சொல்லி நேரத்தை வீணடிப்பதைவிட, அமைதியாக இருந்து எந்த எதிர்ப்பார்புமின்றி சமூகத்திற்கு சேவை செய்தையே நல்லது என நினைக்கிறேன்.

இப்போது என்னால் 200 குழந்தைகள் படித்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால் அரசியலுக்கு வரலாமலேயே இதை செய்யலாம். சேவையே கடவுள் எனப் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments