Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷேர் வாங்காதீங்க .. பீஸ் மட்டும் கேளுங்க.. வழக்கறிஞர்களுக்கு நீதிபதி அறிவுரை

Webdunia
புதன், 19 ஜூன் 2019 (18:59 IST)
வழக்கறிஞர்கள் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடாதீர்கள், வழக்கறிஞர்கள் போலீஸாருடன் கைகோர்த்து செயல்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று நீதிபதி கிருபாகரன் கூறியுள்ளதாவது : நம் நாட்டை பொறுத்தவரை நீதி பரிபாலனம் பாராட்டத்தக்க வகையில் இல்லை. வழக்கறிஞர் படிப்பை முடித்த உடனே பயிற்சி பெற்றும்  பெறாமல் உடனே அலுவலகம் போட்டு விடுகின்றனர்.
 
சாலையில் வாகன விபத்து வழக்குகளில் ஷேர் வாங்கினால் அது, ரத்தக்கறை  படித்ததாக இருக்கும். அதனால் ஃபீஸ் வாங்குங்கள் ஆனால் ஷேர் வான்காதீர்கள் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென டெல்லி சென்ற செங்கோட்டையன்.. பதில் கூற மறுத்த எடப்பாடி பழனிசாமி..!

அதிக வரி விதிக்கும் இந்தியா என்று சொன்ன டிரம்ப்.. இப்போது ஏன் திடீர் மாற்றம்?

நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த முயற்சிக்கும் எக்ஸ்.. மத்திய அரசு குற்றச்சாட்டு

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. 67 ஆயிரத்திற்கு இன்னும் கொஞ்சம் தான்..!

2 பெண்களை காதலித்து இருவருக்கும் ஒரே மேடையில் தாலி கட்டிய இளைஞர்.. ஆச்சரிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments