Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”மறைமுகத் தேர்தலை வீடியோ பதிவு செய்யவேண்டும்”.. திமுக முறையீடு

Arun Prasath
வியாழன், 9 ஜனவரி 2020 (12:05 IST)
மறைமுகத் தேர்தலை வீடியோ பதிவு செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக முறையிட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில், ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. பின்பு கடந்த ஜனவரி 2 மற்றும் 3 ஆகிய இரு தேதிகளிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் பெரும்பான்மையான இடங்களின் திமுக வென்றது.

இதனிடையே மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் ஒன்றிய தலைவருக்கான மறைமுக தேர்தல் விரைவில் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில் மறைமுக தேர்தலை வீடியோ பதிவு செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக முறையிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சோதனை ஓட்டம் வெற்றி! டிசம்பரில் வருகிறது புதிய மெட்ரோ ரயில் சேவை! - சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!

அன்றைக்கு மட்டும் ஐபிஎல் போட்டி நடத்தாதீங்க! - ஐபிஎல் நிர்வாகத்திற்கு காவல்துறை வேண்டுகோள்!

அதிரடியில் இறங்கிய காவல்துறை! ரவுடி ஐகோர்ட் மகாராஜாவை சுட்டுப் பிடித்த போலீஸ்! - சென்னையில் பரபரப்பு!

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments