Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊரக உள்ளாட்சி தேர்தல்; திமுகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு.

Webdunia
செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (06:55 IST)
தமிழகத்தில் அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 9 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது என்பதும் 9 மாவட்டங்களில் நடைபெறும் இந்தத் தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் பணி நடந்து வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த தேர்தலில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை ஏற்கனவே திமுக அறிவித்திருந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை சற்றுமுன் அறிவித்துள்ளது. 
 
காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு மற்றும் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கரூர் மாவட்டம் மற்றும் பழனி மாவட்டங்களில் உள்ள காலியிடங்களுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த வேட்பாளர் பட்டியல் உள்ள வேட்பாளர்கள் இன்று அல்லது நாளை வேட்புமனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி! இந்திய வானிலை ஆய்வு மையம்..!

200 இடங்களில் வெற்றி என்பது திமுகவின் பகல் கனவு: எடப்பாடி பழனிசாமி

ஸ்டாலின் தனது ஆட்சியை கூட நம்பவில்லை, கூட்டணியை தான் நம்பி இருக்கிறார்: கேபி முனுசாமி

தென் கொரியா: அதிபருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் நிறைவேற்றம் - இனி என்ன நடக்கும்?

ஆதவ் அர்ஜூனாவிடம் ஏதோ ஒரு செயல்திட்டம் இருக்கிறது: திருமாவளவன் பேட்டி

அடுத்த கட்டுரையில்
Show comments