தேமுதிக மாநில நிர்வாகி மரணம் !

Webdunia
புதன், 5 மே 2021 (21:29 IST)
தேமுதிக கட்சியின் முக்கிய நிர்வாகி இன்று காலமானார். அவரது மறைவுக்கு தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் டி.ஆர்.ஓ பகுதியில் வசித்து வந்தவர் முஜிபூர் ரகுமான். இவர்  சமீபத்தில் உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் இன்று சிகிச்சை பலனின்றிக் காலமானார்.

மேலும், அவருக்கு கொரொனா தொற்று இருந்ததால் தான் சிகிச்சை பலனிறி இறந்ததாகக் கூறப்படுகிறது.

முஜிபூர் ரகுமான் மறைவுக்கு தேமுதிக தொண்டர்கள், மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல அலுவலர்களுக்கு SIR செயலியை இயக்க தெரியவில்லை.. செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு..!

அமெரிக்க விசா கிடைக்கவில்லை.. மனவிரக்தியில் பெண் டாக்டர் தற்கொலை:

அரசு மருத்துவமனை அருகே கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தை சடலம்! வேலூரில் அதிர்ச்சி சம்பவம்.!

தவெக 'ஆச்சரியக்குறியாக' இருந்தாலும், 'தற்குறியாக' இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை: அமைச்சர் ரகுபதி

என் தலைவர பத்தி தப்பா பேசுவியா?!.. ரோட்டில் உருண்டு புரண்ட திமுக, தவெக தொண்டர்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments