Publish Date: Mon, 25 Oct 2021 (18:59 IST)
Updated Date: Mon, 25 Oct 2021 (19:03 IST)
கொரொனா காலத்திற்கு முந்தைய நடைமுறை போன்று வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள செமஸ்டர் தேர்வுகள் மாணவர்களை அழைத்து நேரடியாக நடைபெறும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
மேலும், சென்னை பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற அனைத்துக் கல்லூரிகளுக்கும் தேர்வுகளை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளது.