Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரூ.100ஐ தாண்டியது டீசல் விலை!

Advertiesment
ரூ.100ஐ தாண்டியது டீசல் விலை!
, சனி, 23 அக்டோபர் 2021 (09:39 IST)
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் டீசல் விலை ₹100ஐ தாண்டியுள்ளது!
 
கடந்த சில மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி கொண்டு வரும் நிலையில் இன்றும் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் டீசல் விலை ₹100ஐ தாண்டியுள்ளது. 
 
அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.104.92க்கும் டீசல் ரூ.100.33க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் உயரக்கூடும் என பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் 3வது அலை வராது என கூற இயலாது - பீதி கிளப்பும் ராதாகிருஷ்ணன்