Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பைக் ஒட்டி....கார் ஒட்டி இப்போ கப்பல் ஓட்ட போயிட்டாரு தல...! வைரலாகும் வீடியோ!

Webdunia
வெள்ளி, 7 பிப்ரவரி 2020 (12:28 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான தோனி  கடந்த ஆறு மாதங்களாக எந்த ஒரு போட்டியிலும் பங்கேற்காததால் வாழ்க்கையை மிகவும் ரசித்து தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். 
 
நேற்று தோனியின் மகன் ஜிவா தனது 5வது பிறந்தநாளை கொண்டாடினர். மகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக தோனி மனைவி மற்றும் நண்பர்களுடன்  மாலத்தீவுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளார்.  அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 
 
அந்தவகையில் தோனி தனது சக அணி வீரரான ஆர்.பி.சிங் மற்றும் பியூஸ் சாவ்லா ஆகியோருக்கு பானிபூரி வழங்கும் வீடியோ மற்றும் வாலிபால் விளையாடும் வீடியோ என இணையத்தில் வெளியாகி செம்ம ட்ரெண்டானது.

இந்நிலையில் தற்போது தோனி ஷிப் ஓட்டும் வீடியோ ஒன்று வெளியாகி செம்ம வைரலாகி வருகிறது. தோனி ஆரம்ப காலத்திலிருந்தே பைக் பிரியர் என்பது அனைவரும் அறிந்ததே. எந்த அளவிற்கு என்றால், தனது பண்ணை வீட்டில் பைக் மற்றும் கார்களை   நிறுத்துவதற்காகவே தனி இடத்தை வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயத்தில் மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்: முதல்வர் ஸ்டாலின்

அயோத்தியில் 2ஆம் கட்ட கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம்: பக்தர்களுக்கு கட்டுப்பாடு..!

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்த வாரத்தில் 2வது நாளாக உயரும் தஙக்ம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments