பிரதமர் மோடி தமிழகம் வருகை: முக்கிய ஆலோசனையில் டிஜிபி..!

Webdunia
திங்கள், 3 ஏப்ரல் 2023 (18:47 IST)
பிரதமர் மோடி வரும் எட்டாம் தேதி தமிழகம் வர இருப்பதை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த முக்கிய ஆலோசனையில் டிஜிபி ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
பிரதமர் மோடி வரும் எட்டாம் தேதி தமிழகம் வருகிறார் என்பதும் அன்றைய தினம் அவர் சென்னை கோவை இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
பிரதமர் வருகைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அரசு செய்து கொண்டிருக்கும் நிலையில் பிரதமர் வருகையை ஒட்டி தலைமைச் செயலாளர், டிஜிபி, பி சென்னை கமிஷனர் ஆகியோர்  பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments