Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேசிய அளவில் தமிழக சுகாதாரத்துறைக்கு 2 ஆம் இடம்.! கேரளா முதலிடம்!!!

Webdunia
திங்கள், 27 டிசம்பர் 2021 (14:02 IST)
நாட்டிலேயே சுகாதாரத்துறையில் சிறந்த மாநிலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் முதல் இடத்தில் கேரளாவும் இரண்டாம் இடத்தில் தமிழகமும் உள்ளது. 

 
நிதி ஆயோக், மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் சுகாதார தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தத் தரவரிசையில் நாட்டிலுள்ள மாநிலங்களை பெரிய மாநிலங்கள், சிறிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் என்று பிரிக்கப்பட்டுள்ளன. 
 
இந்நிலையில் பெரிய மாநிலங்கள் பட்டியலில் கேரளா முதலிடத்தில் உள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு, தெலங்கானா ஆகிய மாநிலங்கள் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளது. 
 
சிறிய மாநிலங்கள் பட்டியலில் மிஷோரம் முதலிடத்தில் உள்ளது. அதேபோல யூனியன் பிரதேசங்கள் பட்டியலில் சண்டிகர் முதலிடத்தில் உள்ளது என்பது கூடுதல் தகவல். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

12 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்! TCS எடுத்த அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டு சிறை தண்டனை.. தேர்வு செய்ய குற்றவாளிக்கு வாய்ப்பு அளித்த நீதிபதி..!

பில்கேட்ஸுக்கு பரிசாக கொடுத்த தூத்துக்குடி முத்து.. பிரதமர் மோடி அளித்த தகவல்..!

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments