Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

Webdunia
புதன், 19 ஜனவரி 2022 (23:24 IST)
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்  தற்போது வெளியாகியுள்ளது.
 
தமிழகத்தில் இன்று மேலும்  26,981            பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் இன்று பாதிக்கப்பட்டவர்களின் விவரம் பின்வறுமாறு:
 
தமிழகத்தில் இன்று மேலும் 26,981               பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிப்பு  அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 30,14, 235       பேராக அதிகரித்துள்ளது.
 
 இன்று தமிழகத்தில் கொரோனாவிலிருந்து 17,456         பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை  28, 06, 501   ஆக அதிகரித்துள்ளது.
 
இன்று கொரொனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆகும், இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37,073    ஆக அதிகரித்துள்ளது.
 
சென்னையில் இன்று கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,007   ஆகும். இதுவரை கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,68, 627  ஆக அதிகரித்துள்ளது.
 
தற்போது 1,70, 661  பேர் கொரொனாவுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments