Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இருந்து பெட்டி படுக்கையை கட்டிய 2 லட்சம் பேர் !

Webdunia
திங்கள், 10 மே 2021 (14:03 IST)
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து சென்னையில் இருந்து 2,05,875 பேர் வெளியூர்களுக்குச் சென்றுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. 

 
இன்று அதிகாலை 4 மணி முதல் மே 24 ஆம் தேதி காலை 4 மணி வரை இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. இதனையடுத்து சென்னையில் உள்ள பொதுமக்கள் தங்களது சொந்த ஊர் செல்லும் வகையில் சிறப்பு பேருந்துகள் கடந்த இரண்டு நாட்களாக விடப்பட்டன. 
 
இந்த பேருந்துகள் மூலம் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் சென்னையில் இருந்து 2,05,875 பேர் வெளியூர்களுக்குச் சென்றுள்ளனர். அதிகப்படியாக தென்மாவட்டங்கள் மற்றும் மதுரை மண்டலத்திற்கும், வடமாவட்டங்களுக்கும் அதிக அளவில் பயணிகள் சென்றதாக தமிழக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை.. வானிலை ஆய்வு மையம்..!

ஆன்லைன் சூதாட்டத்தில் மேலும் ஒரு உயிரிழப்பு: எத்தனை உயிரிழப்புகளை அரசு வேடிக்கை பார்க்கும்?

ஐபிஎல் ஏலம்: வீரர்கள் தேர்வில் வித்தியாசம் காட்டிய சிஎஸ்கே - அணியை ஆட்டிப்படைக்கும் மிகப்பெரிய குறை!

லெபனான் உடன் போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஒப்புதல்..!

மகாராஷ்டிரா முதல்வராகிறார் தேவேந்திர பட்னாவிஸ்.. ஆளுநருடன் சந்திப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments