Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோவிஷீல்டு வேணாம்.. கோவை ஷீல்டுதான் வேணும்! – அறிவிப்பு பலகையை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

Advertiesment
கோவிஷீல்டு வேணாம்.. கோவை ஷீல்டுதான் வேணும்! – அறிவிப்பு பலகையை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!
, செவ்வாய், 20 ஜூலை 2021 (11:38 IST)
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில் முகாம் ஒன்றில் வைக்கப்பட்ட அறிவிப்பு பலகை இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் உள்ள நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் மருத்துவமனைகள் மட்டுமல்லாமல் பொது இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தடுப்பூசி செலுத்தும் மையம் ஒன்றின் முகப்பில் கோவிஷீல்டு மட்டும் போடப்படும் என்பதற்கு பதிலாக “கோவை ஷீல்டு” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது இணையத்தில் நக்கலுக்கு உள்ளாகியுள்ளது. இதை எடுத்து பகிர்ந்து வரும் நெட்டிசன்கள் பலர் தங்களது ஊர் பெயர்களை சேர்த்து தடுப்பூசிக்கு புதிய பெயர்களை பதிவிட்டு சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிறுமிக்கு 2 திருமணம்; கணவன், காதலன் உட்பட குடும்பமே சிறையில்..! – பவானியில் பரபரப்பு!