நீட் தேர்வில் தவறாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
திண்டிவனத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீட் தேர்வில் கேட்கப்பட்ட தவறான கேள்விக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்று வழக்கு ஒன்று தாக்கல் செய்தார்
இந்த வழக்கில் நீட் தேர்வில் தவறான கேள்விக்கு பதில் அளிப்பதை தவிர்க்க மாணவருக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
இதனை அடுத்து அந்த மாணவருக்கு கருணை மதிப்பெண் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் நீதிமன்றம் தனது உத்தரவில் பட்டியல் இன மற்றும் பழங்குடி இனத்தவர் போன்ற விளிம்புநிலை மக்களின் பொருளாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும் காத்துகிட்டு வைத்துள்ளது.