Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி மாணவிகளுக்குக் கொரோனா

Webdunia
செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (19:36 IST)
இந்தியாவில் கடந்தாண்டு கொரொனா வைரஸ் பரவிய நிலையில்  தற்போது கொரொனா 2 வது அலை பரவி வருகிறது. விரைவில் 3 வது அலை பரவும் அபயாமுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில்  கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. மாணவர்கள் சிலருக்கு கொரொனா தொற்று உறுதியான நிலையில் நேற்று திருவாரூர் மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 4 பேருக்குக் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டதால்  3 நாட்கள் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்றும் அதேபோல்  நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த குன்னூர் மவுண்ட் ரோடு பகுதியில் உள்ள பெண்கள் பள்ளியில் 8 மாணவிகளுக்கும், திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் மேல்நிலைப்பள்ளியில் 3 மாணவர்களுக்கும்  கொரொனா தொற்று உறுதி செய்யப்பட நிலையில் பள்ளியை சுத்தம் செய்யும் பணிக்காக இங்கு இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவிகளுக்கு கொரொனா உறுதியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாராய அமைச்சரை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்திருக்கிறது.. அண்ணாமலை எக்ஸ் பதிவு..!

ஆர்.எஸ்.எஸ். கையில் கல்வி இருந்தால் நாடு அழிந்துவிடும்: ராகுல் காந்தி ஆவேசம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. இறக்குமதியாளர்களுக்கு லாபம்..!

செந்தில் பாலாஜிக்கு அமைச்சராக தொடர விருப்பமா? இல்லையா? 10 நாட்களில் பதிலளிக்க கெடு..!

வீடு முழுக்க மலம், சாக்கடை..! போலீஸும் இதற்கு உடந்தை!? - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments