Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகளவில் 2 லட்சத்தை தாண்டியது கொரோனா உயிரிழப்பு !

Webdunia
சனி, 25 ஏப்ரல் 2020 (22:17 IST)
உலகம் முழுவதும் கொரொனா வைரஸால், சுமார் 22 லட்சத்து 82 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 .19 லட்சம்  பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 197 667 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில்,  இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,942 ஆக உயர்ந்துள்ளது.  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 779 ஆகவும், குணமடைந்தவர்கள்  எண்ணிக்கையும்  5,210, ஆகவும், சிகிச்சை பெற்றுவருபவர்கள் 18,953 ஆகவும் உள்ளது.

உலகம் முழுக்க கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இதைத் தடுக்க பல்வேறு நாடுகள், மற்றும் உலக சுகாதார அமைப்பு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

இந்நிலையில், கொரோனா நோயாளிக்குச் செயற்கை சுசாசத்துக்கான வெண்டிலேட்டரை நாசா அறிவியலாளர்கள் தயாரித்துள்ளதாக நாசா அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு பக்கம் பிச்சை எடுக்கும் பாகிஸ்தான், இன்னொரு பக்கம் தீவிரவாதம் செய்கிறது: இந்திய எம்பிக்கள் குழு

ஞானசேகரனுக்கு எத்தனை ஆண்டுகள் தண்டனை? நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

பங்குச்சந்தை திடீர் சரிவு.. வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி..!

வாரத்தின் முதல் நாளில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. ஒரு சவரன் இன்று எவ்வளவு?

நேற்றும் இன்றும் என்றும் இசை ராஜாங்கத்தின் ஆட்சிதான்! இளையராஜாவுக்கு முதல்வர் வாழ்த்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments