தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது.
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	தமிழகத்தில் இன்று மேலும் 35, 873   பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் இன்று பாதிக்கப்பட்டவர்களின் விவரம் பின்வறுமாறு:
 
									
										
			        							
								
																	தமிழகத்தில் இன்று மேலும் 35, 873  பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 18,06,861   பேராக அதிகரித்துள்ளது.
 
									
											
									
			        							
								
																	 இன்று தமிழகத்தில் கொரோனாவிலிருந்து 25,776  பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 15,02,537   ஆக அதிகரித்துள்ளது.
 
									
			                     
							
							
			        							
								
																	இன்று தமிழகத்தில் கொரோனாவால் 448 பேர் உயிரிழந்தனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 20,046ஆக அதிகரித்துள்ளது.
 
									
			                     
							
							
			        							
								
																	சென்னையில் இன்று கொரொனாவால் 5,559 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இங்கு மொத்த பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை  4,73,671 ஆக அதிகரித்துள்ளது.
 
									
			                     
							
							
			        							
								
																	மேலும் ,தற்போது, தமிழகத்தில் 2,84,278  பேர் கொரோனாவுக்குச் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.