Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்தில் இன்று 2,370 பேருக்கு கொரோனா உறுதி ! 27 பேர் பலி

தமிழகத்தில் இன்று  2,370 பேருக்கு  கொரோனா  உறுதி ! 27 பேர் பலி
, வெள்ளி, 6 நவம்பர் 2020 (21:35 IST)
தமிழகத்தில் இன்று மேலும் 2,370 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனாவால்  பாதிக்கப்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 7,39, 147 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று கொரோனாவிலிருந்து 2,402 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 7,08,846 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்று கொரோனாவால் 27 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம் 11,299 பேர் உயிரிழந்துள்ளனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாஜக தலைவர் எல்.முருகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்குப் பதிவு !