Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குற்றாலம் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்!

Webdunia
செவ்வாய், 7 டிசம்பர் 2021 (20:35 IST)
தமிழகத்தின் சுற்றுலா பகுதிகளில் ஒன்றான குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை தென்காசி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தென்காசி மாவட்ட நிர்வாகம் விதித்துள்ள கட்டுப்பாடுகளை பின்வருமாறு: 
 
சுற்றுலா பயணிகளுக்கு இடையே குறைந்தபட்சம் இரண்டு மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். 
 
பேரருவியில் ஒரே நேரத்தில் 10 ஆண்கள் மற்றும் 6 பெண்களுக்கு மட்டுமே குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்படும். 
 
ஐந்தருவியில் ஒரே நேரத்தில் 10 ஆண்கள் மற்றும் பெண்கள் மட்டுமே குளிக்க அனுமதி அளிக்கப்படும்.
 
பழைய குற்றாலத்தில் ஒரே நேரத்தில் 5 ஆண்கள் மற்றும் 10 பெண்கள் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்படும்.
 
சிசிடிவி கேமரா மூலம் சுற்றுலா பயணிகளின் வருகை கண்காணிக்கப்படும்.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று காலை 10 மணி வரை 10 மாவட்டங்களில் மழை: பள்ளிகள் விடுமுறையா?

அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: கைதான ஞானசேகருக்கு மாவுக்கட்டு..!

அண்ணா பல்கலைக்கழகம் நாளை வழக்கம் போல் இயங்கும்: நிர்வாகம் தகவல்

அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை செய்த தமிழ் பெண்! குவியும் பாராட்டுகள்!

அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments