Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ளிக்கிழமை 12 மணியில் இருந்து விடுமுறை: அதிரடி அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 7 டிசம்பர் 2021 (19:39 IST)
வெள்ளிக்கிழமை 12 மணியில் இருந்து விடுமுறை: அதிரடி அறிவிப்பு
வெள்ளிக்கிழமை மதியம் 12 மணியிலிருந்து ஞாயிறு வரை விடுமுறை என ஐக்கிய  அரபு அமீரகம் அறிவித்துள்ளது 
 
அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் வேலை நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் அதிரடியாக அறிவித்துள்ளது
 
இதன்படி 2022ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணி வரை மட்டுமே வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
வெள்ளிக்கிழமை பகல் 12 மணி முதல் ஞாயிறு வரை விடுமுறை நாட்களாக பின்பற்றப்படும் என்றும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் இது பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதனால் வாரத்திற்கு மொத்தம் நான்கரை நாள்கள் மட்டுமே வேலை நாளாக கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இறந்த குழந்தையை மஞ்சப்பையில் போட்டு அரசு பேருந்தில் கொண்டு வந்த தந்தை: அதிர்ச்சி சம்பவம்..!

மின்சார தடையால் பாதியில் நின்ற டயாலிசிஸ் சிகிச்சை.. இளைஞர் பரிதாப பலி..!

அம்மா, அப்பா, சகோதரி ஹெலிகாப்டர் விபத்தில் பலி.. தாத்தாவுடன் தங்கிய மகன் உயிர் பிழைத்த ஆச்சரியம்..!

பற்றி எரிகிறது பாகிஸ்தான்: பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்தின் தாக்குதலால் பரபரப்பு..!

தூத்துகுடியில் கள் இறக்கும் போராட்டம்.. பனைமரம் ஏறி கள் இறக்கினார் சீமான்..!

அடுத்த கட்டுரையில்
Show comments