Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்த ஆணையம் - முதல்வர் தகவல்

Advertiesment
சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்த ஆணையம் - முதல்வர்  தகவல்
, செவ்வாய், 1 டிசம்பர் 2020 (17:31 IST)
சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்திப் புள்ளிவிவரம் சேகரிக்க ஆணையம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தற்போது நிலுவையில் உள்ள 69% இடஒதுக்கீடு தொடர்பான வழக்கை எதிர்கொள்ள சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தி அதன் மூலம் புள்ளி விவரங்களைச் சேகரிக்க ஆணையம் அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புரெவி புயல்: 8 மாவட்டங்களில் சுழற்றி அடிக்கும் சூறாவளி காற்று !