Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவர்கள் அடிதடி ... சக பயணிகள் அதிர்ச்சி...

Webdunia
புதன், 6 பிப்ரவரி 2019 (11:07 IST)
சென்னையில் கல்லூரி மாணவர்கள் அடிக்கடி அடிதடியில் ஈடுபடுவதும், சண்டையில் இறங்குவது,பொதுச்சொத்துக்களை சேதப்படுத்துவதும் அதிகரித்துவருகிறது. 
அதேபோல் தற்போது ஒருசம்பவம் நடந்துள்ளது. அஸ்தினாபுரத்திலிருந்து பிராட்வே நோக்கி  52 பி என்ற மாநகரப் பேருந்து சென்று கொண்டிருந்தது. இதில் தியாகராயநாகரைச் சேர்ந்த சாந்தி என்ற பெண் பாரிமுனைக்குச் செலல வேண்டி நந்தனம் பேருந்து நிறுத்தத்தில் ஏறியிருகிறார்.

அப்பேருந்து அண்ணாசாலையில் உள்ள சிம்சன் பேருந்து நிறுத்தத்தில நின்ற போது நந்தனம் அரசு கல்லூரியைச் சேர்ந்தவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அது அடிதடியாக மாறியது. இதனால் பயணிகள் அதிர்சி அடைந்தனர்.
 
அப்போது மாணவர்கள் தங்களுக்குள் பாட்டிலால் தாக்கிக்கொண்டதாக தெரிகிறது. இதில் பேருந்தில் பயணித்த சாந்திக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டுள்ளது. 
 
இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அடிதடியில் ஈடுபட்ட 5 மாணவர்களை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை!

சிக்கன் பீஸ் சின்னதா இருக்குது.. கொலையில் முடிந்த திருமண விழா.. மணமக்கள் அதிர்ச்சி..!

இனி எம்பிக்கள் கையெழுத்து போட்டுவிட்டு கட் அடிக்க முடியாது: லோக்சபாவில் புதிய மாற்றம்..!

பாலியல் தொல்லையால் தீக்குளித்த கல்லூரி மாணவி.. பேராசிரியர் அதிரடி கைது..!

இன்று இரவு சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments