Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குடியரசு தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

Advertiesment
குடியரசு தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
, வெள்ளி, 1 அக்டோபர் 2021 (11:46 IST)
குடியரசு தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதை அடுத்து அவருக்கு பிரதமர் மோடி, துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு உள்பட பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
 
அந்த வகையில் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்களுக்கு எனது உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் தாங்கள் நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாட்கள் வாழ வாழ்த்துகிறேன். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நூற்றாண்டு விழா மற்றும் தலைவர் கலைஞர் படத் திறப்பு விழாவின் போது தாங்கள் காட்டிய அன்பும் அக்கறையும் என் நெஞ்சில் என்றும் நிலைத்திருக்கும் என்று கூறியுள்ளார்
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிஸ்சார்ஜ் ஆனதும் கொடநாடு போக ஆடர் போட்ட ஜெ.: சசி திடுக்கிடும் தகவல்!