Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர் தோற்றால் மாவட்டச் செயலாளர் பதவி நீக்கம்: முதல்வர் ஸ்டாலின்

Webdunia
ஞாயிறு, 1 அக்டோபர் 2023 (12:57 IST)
வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒரு வேட்பாளர் தோல்வி அடைந்தால் அந்த தொகுதியின் மாவட்ட செயலாளர் பதவி நீக்கம் செய்யப்படுவார் என திமுக தலைவர் மற்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 
 
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களையும் பிடிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் திமுக செயல் பட்டு வருகிறது. இதற்காக தொண்டர்களை உற்சாகப்படுத்தியும் மாவட்ட செயலாளர்களுக்கு சில அறிவுரைகளை முதல்வர் மு க ஸ்டாலின் வழங்கி வருகிறார். 
 
இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் தோல்வி அடைந்தால் அந்த பகுதியில் மாவட்ட செயலாளர் நீக்கப்படுவார் என்று தெரிவித்துள்ளார். தொகுதி பார்வையாளர்களுக்கு சரியாக ஒத்துழைக்காத மாவட்ட செயலாளர்களும் மாற்றப்படுவார்கள் என்றும் திமுக மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் முதல்வர் ஸ்டாலின் இந்த எச்சரிக்கையை எடுத்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments