சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனுக்கு டெங்கு காய்ச்சல்: மருத்துவர்கள் தகவல்

Webdunia
ஞாயிறு, 1 அக்டோபர் 2023 (12:52 IST)
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் தமிழக அரசின் சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது 
 
குறிப்பாக சென்னை மாநகராட்சி தீவிரான டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனுக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
 
ஆனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்றும் வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் அவருக்கு இன்னும் ஒரு நாளில் உடல் நலன் மேம்படும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சரை தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா.. புதிய அமைச்சர்கள் நாளை பதவியேற்பு..!

பிரதமர் மோடி பொதுக்கூட்ட இடத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி.. ஆந்திராவில் சோகம்..!

4 கிலோ தங்கம், 7 கிலோ வெள்ளி, ரூ.1 கோடிக்கும் மேல் ரொக்கம்.. ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் சோதனை.!

திமுக-வின் ஃபெயிலியர் ஆட்சிக்கு முடிவுரை.. தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுகவின் பொற்கால ஆட்சி: ஈபிஎஸ்

மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை: சதுரகிரி மலை ஏறுவதற்கு தடை.. பக்தர்கள் அதிருப்தி..!

அடுத்த கட்டுரையில்
Show comments