Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மே 23ல் ஜப்பான் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. தொழிலதிபர்களை சந்திக்க திட்டம்..!

Webdunia
செவ்வாய், 9 மே 2023 (12:20 IST)
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மே 23ஆம் தேதி ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாக உள்ளது. 
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் துபாய் சென்றார் என்பதும் அங்கு பல தொழிலதிபர்களை சந்தித்து தமிழகத்திற்கு முதலீடு திரட்டினார் என்பது தெரிந்ததே.
 
இந்த நிலையில் தற்போது மே 23ஆம் தேதி ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு செல்லும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அங்குள்ள முன்னணி தொழில் துறை நிர்வாகிகளை சந்திப்பார் என்றும், அந்த சந்திப்பின்போது தமிழ்நாட்டில் முதலீடு செய்யுமாறு அவர் அழைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று 25 தடங்களில் புறநகர் ரயில் ரத்து.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

பேஸ்புக் நிறுவனருக்கு மரண தண்டனை விதிக்க முயற்சியா? அதிர்ச்சி தகவல்

டிரம்ப் - புதின் முக்கிய பேச்சு.. முடிவுக்கு வருகிறதா ரஷ்யா - உக்ரைன் போர்?

நாங்க சட்டமன்றத்தில் பேசுவோம்.. உங்கள மாதிரி பட்டிமன்றத்தில் அல்ல! - சீமானுக்கு தவெக கொடுத்த அதிரடி பதில்!

காசாவை வாங்கவில்லை.. எடுத்துக்கப்போறோம்! ஒழுங்கா சொல்றதை செய்யணும்! - ஹமாஸ்க்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments