Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2024ம் ஆண்டும் நாடு ஏமாந்து விடக்கூடாது: பாட்காஸ்ட் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Advertiesment
MK Stalin
, சனி, 23 செப்டம்பர் 2023 (09:42 IST)
Speaking for India Podcast மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை நிகழ்த்திய நிலையில் அதில் அவர் 2024ம் ஆண்டும் நாடு ஏமாந்து விடக்கூடாது என்று தெரிவித்தார். மேலும் அவர் பேசியதாவது:
 
வஞ்சிக்கும் பாஜகவை வீழ்த்துவோம்; இந்தியாவை மீட்டெடுப்போம்! 2014, 2019ம் ஆண்டு ஏமாந்ததை போல 2024-ம் ஆண்டும் நாடு ஏமாந்து விடக்கூடாது 
 
INDIA கூட்டணியை பார்த்து ஊழல்வாதிகளின் கூட்டணி என குற்றம்சாட்டும் பிரதமர் மோடி, உங்கள் ஆட்சி குறித்து சிஏஜி வெளியிட்ட அறிக்கையை படித்துப் பார்த்தீர்களா? இது தொடர்பாக சிறப்புக் கூட்டத்தில் விவாதித்தீர்களா அல்லது பதில் அளித்தீர்களா? - 
 
பாஜக அரசு, எல்லா திட்டங்களுக்கும் வாய்க்குள் நுழையாத பெயராக பார்த்து வைப்பர்கள், அப்படி வைத்தால்தான் அதில் என்ன நடக்கிறது என யாராலும் கண்டுபிடிக்க முடியாது. 
 
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேரளாவில் கனமழை.. வெள்ளப்பெருக்கு, மண் சரிவால் மக்கள் அவதி!