Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அக்கா பேத்தி கலந்து கொண்டார் முதல்வர் முக ஸ்டாலின்!

Webdunia
வெள்ளி, 10 செப்டம்பர் 2021 (14:05 IST)
அக்கா பேத்தி கலந்து கொண்டார் முதல்வர் முக ஸ்டாலின்!
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று தனது அக்கா பேத்தியின் திருமண விழாவில் கலந்து கொண்டார்
 
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் சகோதரி செல்வி. செல்வி மற்றும் முரசொலி செல்வம் தம்பதியின் பேத்தி திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் உறவினர்களுடன் கலந்து கொண்டார் 
 
மேலும் இந்த திருமணத்தில் திமுகவின் முக்கிய பிரமுகர்களான துரைமுருகன், பொன்முடி உள்பட பலர் கலந்து கொண்டனர் என்பதும் திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் மணமக்களை வாழ்த்தினார்கள் குறிப்பிடதக்கது
 
முதல்வர் முக ஸ்டாலின் தனது அக்கா பேத்தியை வாழ்த்து கூறிய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலுக்கு நின்ற நாயையே கவ்விச் சென்ற சிறுத்தை! - கூடலூரில் தொடரும் பீதி!

இன்று நடைபெறுகிறது அதிமுக பொதுக்குழு கூட்டம்.. தடபுடலாக தயாராகும் விருந்து உணவு..!

1.77 கோடி குடும்பங்களுக்கு இலவச வேட்டி-சேலை.. எப்போது வழங்கப்படும்? அமைச்சர் தகவல்..!

மனைவியுடன் தொழிலதிபர் தற்கொலை.. அமலாக்கத்துறை கொடுத்த நெருக்கடி காரணமா?

இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு: கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்