Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை: அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்க முடிவு!

arumugasamy
, சனி, 27 ஆகஸ்ட் 2022 (14:30 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் வழக்கை விசாரித்து வந்த ஆறுமுகசாமி ஆணையம் 600 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கையை இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களிடம் சமர்ப்பித்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையை அமைச்சரவை கூட்டத்தில் விவாதம் செய்ய முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
 
மேலும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்து பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். எனவே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இறந்த மாணவி ஸ்ரீமதி தரப்பில் அறிக்கை வெளியீடு!