Publish Date: Fri, 29 May 2020 (21:29 IST)
Updated Date: Fri, 29 May 2020 (21:33 IST)
தமிழகத்தில் முதலீடு செய்ய ஆப்பிள், சாம்சங், அமேசான், எச்.பி உள்ளிட்ட 13 நிறுவனங்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் கொரொனா பாதிப்பை தடுக்க அரசு சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் முதலீடுகளை அதிகரிக்கும் வகையிலும் மக்களுக்கும் இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு அதிகரிக்கச் எய்யும் வகையில் தமிழக முதல்வர் ஆப்பிள், சாம்சங், அமேசான், எச்.பி உள்ளிட்ட 13 நிறுவனங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
புதிய தொழில்முதலீடுகளுக்கு அரசு சிறப்பான ஆதரவைச் தரும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
sinoj
Publish Date: Fri, 29 May 2020 (21:29 IST)
Updated Date: Fri, 29 May 2020 (21:33 IST)