Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதம்.. பின்தங்கிய சென்னை மாவட்டம்.. 38ல் 34வது இடம்..!

Mahendran
வெள்ளி, 16 மே 2025 (12:13 IST)
இன்று வெளியான 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், தமிழகம் முழுக்க மாணவர்கள் தங்கள் திறமையை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர். குறிப்பாக சிவகங்கை மாவட்டம் சிறந்த தேர்ச்சி விகிதத்துடன் முதலிடத்தை பிடித்துள்ளது. அங்கு 98.31% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
 
மொத்தம் 38 மாவட்டங்களில், சென்னை மாவட்டம் 34வது இடத்தில் உள்ளது என்பது அதிர்ச்சியான தகவல் ஆகும். சென்னையில்  90.73% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது.  சென்னை மட்டுமின்றி சென்னை அருகே உள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்திலும் தேர்ச்சி விகிதம் குறைவு. 
 
தேர்ச்சி விகிதம் குறைவாக உள்ள 5 மாவட்டங்கள்:
 
சென்னை - 90.73% 
 
செங்கல்பட்டு – 89.82%
 
திருவள்ளூர் – 89.60%
 
கள்ளக்குறிச்சி – 86.91%
 
வேலூர் – 85.44%
 
 
தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ள 5 மாவட்டங்கள்:
 
சிவகங்கை – 98.31%
 
விருதுநகர் – 97.45%
 
தூத்துக்குடி – 96.76%
 
கன்னியாகுமரி – 96.66%
 
திருச்சி – 96.61%
 
அரசுப் பள்ளிகளில் சிறந்த தேர்ச்சி விகிதம் பெற்ற மாவட்டங்கள்
 
சிவகங்கை – 97.49%
 
விருதுநகர் – 95.57%
 
கன்னியாகுமரி – 95.47%
 
திருச்சி – 95.42%
 
தூத்துக்குடி – 95.40%
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப் வரிவிதிப்பை நாங்கள் சமாளித்து கொள்வோம்: திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள்..!

இல. கணேசனுக்கு திடீர் உடல்நலக்குறைவு... சென்னை மருத்துவமனையில் அனுமதி..!

ட்ரம்ப்க்கு இந்தியாவில் இருப்பிடச் சான்று! போலி ஆதாருடன் விண்ணப்பம் பதிவு!

பங்குச்சந்தை இன்றும் சரிவு.. ஆனால் நேற்று நடந்த மேஜிக் இன்றும் நடக்குமா?

மீண்டும் உச்சம் செல்லும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.560 உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments