இதை வெச்சு கொரோனாவை சரி பண்ணுங்க..! – உண்டியலை உதயநிதியிடம் கொடுத்த சிறுமி!

Webdunia
செவ்வாய், 1 ஜூன் 2021 (11:45 IST)
தமிழகத்தில் கொரோனா நிவாரண பணிகளுக்கு பலர் நிதியளித்து வரும் நிலையில் சிறுமி தனது உண்டியல் பணத்தை கொடுத்த சம்பவம் வைரலாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் கொரோனா நிவாரண பணிகளை மேற்கொள்ள முதல்வரின் நிவாரண கணக்கிற்கு பலர் நிதியளித்து வருகின்றனர். சமீப காலமாக சிறுவர்கள் பலர் தாங்கள் சைக்கிள், லேப்டாப் வாங்க வைத்திருந்த பணத்தையும் முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கி வந்தனர்.

இந்நிலையில் சேப்பாக்கம் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி ஒருவர் தான் உண்டியலில் சேர்த்த தொகையை சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலினிடம் முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

சென்னையின் முக்கிய திட்டத்திற்கு ரூ.200 கோடி கொடுத்த ஸ்ரீ சத்ய சாயி பாபா அறக்கட்டளை..!

தெற்கு வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: 48 மணி நேரத்தில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி

28 புதிய ரயில்களை வாங்க சென்னை மெட்ரோ நிர்வாகம் டெண்டர்..! எத்தனை கோடி மதிப்பு?

நள்ளிரவில் வீடு வீடாக சென்று உதவி செய்யுங்கள் என்ற கூச்சலிட்ட பெண்.. பொதுமக்கள் அச்சம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments