Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கல் பரிசு 1000 ரூபாய்! – முதல்வர் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 26 நவம்பர் 2019 (13:09 IST)
பொங்கலுக்கு தமிழக மக்களுக்கு 1000 ரூபாய் செலவுக்காக வழங்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கள்ளகுறிச்சி தனி மாவட்டமாக தொடங்குவதையொட்டி நடைபெற்ற விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் பொங்கல் திருநாளை தமிழக மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடும் விதத்தில் அரிசி, வெல்லம், கரும்பு உள்ளிட்ட பொங்கல் வைக்க தேவையான பொருட்கள் அடங்கிய பொங்கல் பையும், 1000 ரூபாய் பணமும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

ரேசன் அட்டைகளுக்கு வழங்கப்படும் இந்த பொங்கல் பை மற்றும் பணம் ஜனவரி மாதத்தில் ரேசன் கடைகளில் வழங்கப்படும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யார் போன் செய்தாலும் இனிமேல் மொபைலில் பெயர் தோன்றும்.. மோசடி கால்களை தடுக்க நடவடிக்கை..!

சல்மான் கான் வீடு புகுந்து கொலை செய்வோம்.. மீண்டும் கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்..!

உச்சத்திற்கு சென்ற தங்கம் விலை இன்று சற்று குறைவு..சென்னை நிலவரம்..!

கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் டீ குடித்ததற்கு கண்டனம் தெரிவித்த பாஜக.. என்ன காரணம்?

பயங்கர சூறாவளி.. 50 கிலோவுக்கு குறைவான எடை உள்ளவர்கள் வெளியே வர வேண்டாம்..

அடுத்த கட்டுரையில்
Show comments