Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Friday, 21 March 2025
webdunia

நடமாடும் காய்கனி அங்காடிகளை கொடியசைத்து தொடங்கி வைத்த முதல்வர் ‌ஸ்டாலின்

Advertiesment
moving shops
, புதன், 7 டிசம்பர் 2022 (17:35 IST)
கோவை உள்ளிட்ட பகுதிகளில்,   பண்ணைக் காய்கறிகளை விற்பனை செய்திடும் வகையில்  20 நடமாடும் காய்கனி அங்காடிகளை   முதல்வர் ஸ்டாலின்  இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


உள்ளிட்ட  மாவட்டங்களில்  நுகர்வோரின் இல்லத்திற்கே சென்று பண்ணைக் காய்கறிகளை விற்பனை செய்திடும் வகையில், இன்று  நடமாடும் காய்கனி அங்காடிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
 
தமிழத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று,  வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, செங்கல்பட்டு, திருப்பூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் நுகர்வோரின் இல்லத்திற்கே சென்று பண்ணைக் காய்கறிகளை விற்பனை செய்திடும் வகையில்  20 நடமாடும் காய்கனி அங்காடிகளை   முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நடமாடும் காய்கணி அங்காடிகள் மூலம் மக்கள் பயனடையும் உள்ளதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 Edited By Sinoj

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாஷிங் மெஷின் வைப்பதில் தகராறு...பெண் அடித்துக் கொலை!