Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஏ.ஆர்.ரஹ்மான் மகள் திருமண வரவேற்பில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின்

Advertiesment
stalin
, சனி, 11 ஜூன் 2022 (23:17 IST)
இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர்,.ரஹ்மானின் மூத்த மகள் கதீஜாவுக்கும் இசைக் கலைஞர் ஷேக் முகமதுவுக்கும் கடந்த மே மாதம் 6 ஆம் தேதி திருமணம் நடந்த நிலையில், இன்று இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி செங்கல்பட்டு மாவட்டடத்திலுள்ள ஏ.ஆர்.ரஹ்மான் பிலிம் சிட்டியில்  நடந்தது.

இதில், திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டனர். இந்த திருமண நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸடாலின் தனது மனைவி துர்காவுடன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி அவர்களுக்கு மரக்கன்று பசுமைக்கூடையை வழங்கினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சனாதன தர்மத்தின் ஒளியால் இந்த நாடு உருவாக்கப்பட்டுள்ளது - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி