Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி விசிட்..! ட்ரோன்கள் பறக்க தடை! – ஆட்சியர் உத்தரவு!

Advertiesment
Cm stalin
, செவ்வாய், 22 ஆகஸ்ட் 2023 (11:17 IST)
தமிழக டெல்டா மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம் செய்ய உள்ள நிலையில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.



தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தல் மற்றும் ஆய்வு பணிகளை மேற்கொள்வதற்காக திருவாரூர் மற்றும் நாகப்பட்டிணம் மாவட்டங்களுக்கு பயணம் செய்ய உள்ளார். திருச்சி வரை விமானத்தில் வந்து திருச்சியிலிருந்து சாலை மார்க்கமாக திருவாரூர், நாகப்பட்டிணம் மாவட்டங்களுக்கு செல்ல உள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி ஆகஸ்டு 24 மற்றும் 27ம் தேதிகளில் திருச்சியில் ட்ரோன்கள் பறக்க விட தடை விதித்து அம்மாவட்ட ஆட்சியர் ப்ரதீப்குமார் உத்தரவிட்டுள்ளார். தடையை மீறி ட்ரோன் பறக்கவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரிக்ஸ் மாநாடு: சீன அதிபரை சந்திக்கின்றாரா பிரதமர் மோடி?