Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 5 நாட்களுக்கு மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

Webdunia
ஞாயிறு, 27 மார்ச் 2022 (15:34 IST)
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று முதல் 3 நாட்களுக்கு கன்னியாகுமரி நெல்லை மற்றும் மேற்கு தொடர்ச்சி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழையும், மார்ச் 30 மற்றும் 31 ஆகிய நாட்களில் மிதமான மழையும் பெய்ய கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு எந்த வாய்ப்பும் இல்லை என்றாலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது
 
கடந்த 24 மணி நேரத்தில் ராசிபுரம் மற்றும் தேக்கடி ஆகிய பகுதிகளில் 3 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பூரில் நடந்தது ஆணவக் கொலை இல்லை! - போலீஸார் கொடுத்த புது விளக்கம்!

வக்பு மசோதா.. வாக்கெடுப்பில் அதிமுக எம்பிக்களின் நிலை என்ன?

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வங்கி மேலாளர் தற்கொலை: அன்புமணி கண்டனம்..!

கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழா: மயிலாப்பூரில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

ஏப்ரல் 5 வரை வெளுத்து வாங்க போகும் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments