Publish Date: Mon, 17 Jan 2022 (12:06 IST)
Updated Date: Mon, 17 Jan 2022 (12:12 IST)
புதிய வானிலை ஆய்வு மைய இயக்குநராக செந்தாமரை கண்ணன் நியமனம்.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநராக புவியரசனுக்கு பதில் செந்தாமரைக்கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக வானிலை நிலவரங்களை துல்லியமாக கணித்து சொல்ல முடியாத நிலை சென்னையில் உள்ளது என முதல்வர் ஸ்டாலின், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.