Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மாலில் மது விருந்து; மயங்கி விழுந்து இறந்த இளைஞர்!

Webdunia
ஞாயிறு, 22 மே 2022 (11:56 IST)
சென்னையில் மால் ஒன்றில் நடந்த மது விருந்தில் இளைஞர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அண்ணா நகரில் உள்ள மால் ஒன்றில் நேற்று மது விருந்து நடந்துள்ளது. இசை, நடன நிகழ்ச்சியுடன் நடந்த இந்த விருந்தில் 1000 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

அந்த மது விருந்தில் சென்னையை சேர்ந்த ஐடி ஊழியர் பிரவீன் என்பவரும் கலந்து கொண்டுள்ளார். அதில் மது அருந்திய அவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். மது அருந்திய மேலும் பலரும் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த மது விருந்து அனுமதியின்றி நடத்தப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லீம் நாட்டுடன் 12 முக்கிய ஒப்பந்தத்தை செய்த இந்தியா.. பாகிஸ்தான், துருக்கி அதிர்ச்சி..!

இந்தியா எங்கள் நட்பு நாடு.. இடைக்கால அதிபருக்கு எதிரான கருத்தை வெளியிட்ட வங்கதேச ராணுவ தளபதி..!

பாகிஸ்தான் - பங்களாதேஷ் பார்டருக்கு சென்றாரா யூடியூபர் ஜோதி? உள்துறை செயலாளர் திடுக் தகவல்..!

இந்தியாவை முந்தியது வங்கதேசம்.. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் சேவை தொடக்கம்..!

துணை முதல்வர் பதவி, ஆட்சியில் அதிகாரம் கேட்பதில் தவறில்லை: கார்த்தி சிதம்பரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments